ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரக்கனியை எட்டி உதைத்த சூர்யா என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த கூத்தாடி சூர்யா பய வாங்குற அடிய பாத்து இனி எவனும் திமுக சொம்பு Stand எடுக்கவே பயப்படணும் . ஏற்றிவிட்ட ஏணி சமுத்திரகனியை எட்டி உதைத்த சித்திரக்குள்ளன் சூர்யா […]

Continue Reading