சைக்கிள் ரிக்ஷாவை பறிகொடுத்து கதறி அழும் இளைஞர்- இது இந்தியாவில் நிகழவில்லை!
சைக்கிள் ரிக்ஷாவை அதிகாரிகள் லாரியில் ஏற்றும்போது இளைஞர் ஒருவர் கதறி அழும் வீடியோ ஒன்று இந்தியாவில் எடுக்கப்பட்டது என்ற வகையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சைக்கிள் ரிக்ஷாக்களை புல்டோசர் உதவியோடு லாரியில் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சைக்கிள் ரிக்ஷா உரிமையாளர் எதுவும் செய்ய முடியாமல் கதறி அழுகிறார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அழுதபடி பேட்டி […]
Continue Reading