நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச் ராஜா கூறினாரா?
நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 9 வினாடிகள் மட்டும் ஓடக்கூடிய எச்.ராஜா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா கூறுகிறார். நிலைத் தகவலில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பீகாரி […]
Continue Reading