நெல் அறுவடை செய்யும் ரோபோ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’நெல் அறுவடை செய்யும் ரோபோ’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நெல் அறுவடை செய்யும் ரோபோ… மோடியின் வளர்ச்சி…Vs நாட்டின் வளர்ச்சி.. மற்ற நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு பார்ப்பனிய கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading