திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.‌. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே […]

Continue Reading