ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதியா?

‘’ஈஷா அறக்கட்டளை யோகா மையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கருணாநிதிதான்,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: கோவையில் […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஜக்கி வாசுதேவ்? – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு

பிரபல யோகா குரு ஜக்கி வாசுதேவ் ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் என்றும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஜக்கி வாசுதேவ் உடல் நலக் குறைவு காரணமாகப் படுக்கையில் நினைவிழந்த நிலையில் இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதனுடன், “ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாக சத்குரு ஜக்கி வாசுதேவ்! […]

Continue Reading