உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததா?

சனாதனம் பற்றி பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்க எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “CJI Initiates Suo-moto action against […]

Continue Reading

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு […]

Continue Reading