தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் […]

Continue Reading

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? 

‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். […]

Continue Reading

‘சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதா?

‘’சங்கிகளுக்கு அனுமதி இல்லை’’ என்று அடையார் ஆனந்த பவன் உணவகம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை – இப்படிக்கு நிர்வாகம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   A2B Veg Restaurant பெயர் உள்ளதால், பலரும் இதனை உண்மை […]

Continue Reading

கோவாவில் பசுவை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினரா?

கோவா கடற்கரையில் பசு மாட்டை விரட்டிய வெளிநாட்டுப் பெண்ணை சங் பரிவார் அமைப்பினர் தாக்கினர் என ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடற்கரையில் இருவர் தாக்கிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் அயல் நாட்டினர் போல உள்ளார். மற்றொருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், வெளிநாட்டைச் சார்ந்த […]

Continue Reading

Rapid FactCheck: ஆர்எஸ்எஸ் நபர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

‘’ஆர்எஸ்எஸ் ஆர்வலர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link I Archived Link ‘’குஜராத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் சௌமியா தேசாய், […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சங் பரிவார் என்று பரவும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவார் பயங்கரவாதிகள் தலித் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேசம் மெயின்புரியில் தலித் மீது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மிகப்பெரிய கம்புகளை வைத்து இளைஞர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் பகிரப்பட்டிருந்தன. […]

Continue Reading