இந்தியாவில் தயாராகும் ஜம் ஜம் தண்ணீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இந்தியாவில் கலப்பட முறையில் தயாராகும் ஜம் ஜம் தண்ணீர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்த 5 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர் இங்கு இந்தியாவில் தயாராகின்றன…نعوذ بالله அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் பிடித்து, கலந்து, பேக்கிங் செய்வது […]

Continue Reading