Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?

தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்படும்: செங்கோட்டையன் கூறியதாக பரவும் தகவல் உண்மையா?

“மாணவர் சேர்க்கை நடைபெறாத 1248  பள்ளிகள் மூடப்பட்டு அங்கு நூலகம் தொடங்கப்படும்… அதை ஆயாக்களே நிர்வகிப்பார்கள்” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தது போன்று ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் 1248 அரசுப் […]

Continue Reading