திருப்பதி மலையில் கிறிஸ்தவ ஆலயம்- ஃபேஸ்புக் வைரல் புகைப்படம்
திருப்பதி மலையில் நடுக்காட்டில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அடர்ந்த வனப்பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. பார்க்க கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு பகுதி போலவும், கூரையின் மீது சிலுவை உள்ளது போலவும் தெரிகிறது. ஆனால், பார்வை மாடம் போலவும் காட்சி அளிக்கிறது. நிலைத் தகவலில், “ஆட்சிக்கு வந்து முழுசா இன்னும் மூனு மாசம் கூட […]
Continue Reading