கற்பழிப்பு வழக்கில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டாரா?
கடத்தல் மற்றும் கற்பழித்தல் வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது என்று அயோத்தி ராமர் புகைப்படத்துடன் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி பால ராமர் விக்ரகம் மற்றும் சாமியார் ஒருவர் புகைப்படத்தை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் ராமர் கோவில் பூசாரி கைது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், […]
Continue Reading