மோடியை சீண்ட பட்டப் படிப்புச் சான்றிதழை வெளியிட்டாரா ஷாருக் கான்?

பிரதமர் மோடியின் கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில் நடிகர் ஷாருக் கான் தன்னுடைய படிப்பு சான்றிதழை வெளியிட்டுள்ளார் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் ஷாருக்கான் தன்னுடைய பட்டப்படிப்பு சான்றிதழை காட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் (SRK) தனது டிகிரி சர்டிஃபிகேட்டுடன் இருக்கும் போட்டோ வெளியாகி […]

Continue Reading

விமானநிலையத்தில் சிறுநீர் கழித்த ஷாரூக்கான் மகன் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஷாரூக்கான் மகன் ஆர்யான்கான் போதை தலைக்கேறி விமான நிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், இளைஞர் ஒருவர் விமானநிலையத்தில் பொது வெளியில் சிறுநீர் கழிக்கிறார். அந்த பதிவில், “ஷாருக்கான் மகன் ஆர்யான்கான் போதை ததலைக்கேறி  பண்ணும் […]

Continue Reading