வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா: ஃபேஸ்புக் வைரல் வீடியோ உண்மையா?
‘’வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்த ஐநா சபை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Fathima Safiyyah என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், பொதுமக்களை போலீசார் மற்றும் ஆர்மி அதிகாரிகள் தாக்கும் வீடியோவை இணைத்து, அதன் கீழே,’’ “Shameful Nations” வெட்கக்கேடான நாடுகள் […]
Continue Reading