மேற்கு வங்கத்தில் SIR வேண்டாம் என்று வங்கதேச குடியேறிகள் போராட்டம் செய்தனரா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா சட்டவிரோத குடியேறிகள் போராட்டம் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் கையில் கட்டை, துடைப்பத்துடன் பேரணியாக செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் SIR எனும் வாக்காளர் தீவிர […]

Continue Reading

FACT CHECK: சர் என்றால் ‘உங்களின் அடிமை’ என்று அர்த்தம் இல்லை!

சர் என்றால், ‘நான் உங்களின் அடிமை’ என்று அர்த்தம் எனக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையில் பிரசுரமான தகவலை புகைப்படமாக எடுத்துப் பகிர்ந்தது போல படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “படித்ததில் பிடித்தது!  எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது. முதல் பெயர் (First name) சொல்லித் தான் அழைக்க […]

Continue Reading