குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர் என்று பரவும் தகவல் உண்மையா?
‘’குகையில் இருந்து மீட்கப்பட்ட 188 வயது நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தி டெம்ப்ளேட் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’ *ம.பி.யில் 188 வயது முதியவர்.!!**மத்திய பிரதேசம் அருகே உள்ள குகையிலிருந்து வெளியே வந்த 188 வயது முதியவர் […]
Continue Reading