சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்?
‘’சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்திய ராணுவ வீரர்கள் ரயிலுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’சீன எல்லைக்கு செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள், சல்யூட்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]
Continue Reading