தமிழச்சி தங்கபாண்டியனுடன் இருப்பவர் மேக்அப் ஊழியரா?
தென் சென்னை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் செல்லும் இடம் எல்லாம் தன்னுடன் ஒரு மேக்அப் மேனை அழைத்துச் செல்வதாகவும் கூறி ஒரு பதிவு, ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. உண்மையில் அவர் மேக்அப் ஊழியரா என்று ஆய்வில் ஈடுபட்டோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு கூடவே மேக்கப் மேன் வைத்திருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்துகொண்டு வரும் இவரா தொகுதி மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசப் போகிறார் பாராளுமன்றத்தில் அழகிப் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற போகிறாரா Archive link இந்த பதிவில், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அருகில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். […]
Continue Reading