“மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் டெல்லி பாலம்” என்று பரவும் வீடியோ – உண்மையா?
டெல்லியில் நரேந்திர மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் பாலம் ஒன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive பாலம் ஒன்று மேலே உயர்ந்து இறங்கித் தள்ளாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று முன்பு நாடாளுமன்றத்தில் மோடி பேசியதன் ஆடியோ எடிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில், […]
Continue Reading