மோசமான ஶ்ரீபெரும்புதூர் சாலைகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
குண்டும் குழியுமாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ள சாலை ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, இது ஶ்ரீபெரும்புதூர் சாலை என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகவும் குறுகிய மோசமான நிலையில் உள்ள சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களைச் சுற்றி வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வீடியோவின் மீது ‘Sriperumbuder Roads’ […]
Continue Reading