‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறினாரா?

‘’என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது – அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; […]

Continue Reading