சுஜித் என்ற பெயரில் பகிரப்படும் தவறான புகைப்படம்!
சுஜித் என்ற பெயரில் வேறொரு சிறுவனின் புகைப்படம் தவறான முறையில் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் மீது உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணிக்கம் என்பவர் இந்த பதிவை அக்டோபர் 29, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், சுஜித் என்ற பெயரில் ஒரு சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைப் போலவே பலரும் இந்த சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, சுஜித்துக்கு இரங்கல் தெரிவித்து வருவதைக் காண […]
Continue Reading