மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன் என்று சுந்தர்.சி கூறினாரா?
‘‘மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்வேன்,’’ என்று சுந்தர்.சி கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’நான் வெற்றி பெற்று வந்தால் புனிதத்தலமான மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதியில் இறைச்சி விற்பனையை தடை செய்து கோவில் நகரத்தின் புனிதத்தை பாதுகாப்பேன்- சுந்தர்.சி, மதுரை […]
Continue Reading
