நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?
நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archived Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது. கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் […]
Continue Reading