கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமியப் பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

கேரளா ஸ்டோரி படத்துக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஆதரவு தெரிவித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமிய பெண் ஒருவரை ஊடகங்கள் பேட்டி எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர், “படம் அப்போ முஸ்லிம்களுக்கு நாட் அலவுட்னு போட்டுடுங்க. வித் ஹிஜாப் நாட் அலவுடுன்னு போட்டுடுங்க. சம்பந்தம் இல்லாம பேசுறீங்களே” என்கிறார். பேட்டி எடுப்பவர் “இது கிளாமர் […]

Continue Reading

தி கேரளா ஸ்டோரி விவகாரம்: மு.க.ஸ்டாலினை பாராட்டினாரா மோடி?

‘‘தி கேரளா ஸ்டோரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: பெரும் சர்ச்சைக்கு இடையே தி கேரளா ஸ்டோரி […]

Continue Reading

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட டீசரை உண்மை சம்பவம் போல பரப்பும் விஷமிகள்!

கேரளாவில் மதம் மாறி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஷாலினி உன்னி கிருஷ்ணன் என்ற பெண் ஐஎஸ் பயங்கரவாதிகள் பற்றி வீடியோ வெளியிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் இருப்பதாக கூறி பெண் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் மதம் […]

Continue Reading