360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி இதுவா?
‘’360 அடி உயரத்தில் வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள இந்திய தேசியக்கொடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி: 3.5 மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது! 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது! […]
Continue Reading