மதுரா ரயில்நிலைய நடைமேடை மீது ஏறிய ரயில்… விபத்துக்கு யார் காரணம்?

மதுரா ரயில் நிலையத்தின் நடைமேடை மீது ரயில் ஏறி விபத்துக்குள்ளான புகைப்படத்தை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பதிவை பார்க்க இப்போது நடந்தது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், இந்த சம்பவம் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு நடந்தது. இந்த சம்பவத்திற்கு ரயில்வே ஊழியர் ஒருவரின் கவனக் குறைவே காரணம் என்று அப்போது செய்தி வெளியாகி இருந்தது. மத்திய அரசை குற்றம்சாட்டி பலரும் பதிவிட்டும், விமர்சித்தும் வரும் சூழலில், அப்போது […]

Continue Reading

கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet l Archive ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார்.  உண்மை அறிவோம்: 2023 […]

Continue Reading