விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு என்று பரவும் தகவல் உண்மையா?
‘‘விஜய்க்கு ஆதரவாக திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இந்த உலகமே உனக்கு எதிரா இருந்தாலும் நான் ஒருபோதும் உன்னை விட்டு விலகமாட்னேன்- அண்ணி த்ரிஷா STATEMENT …🔥🔥🔥Nice la.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 […]
Continue Reading
