கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு மது வழங்கிய பா.ஜ.க வேட்பாளர் என்று பரவும் வீடியோ உண்மையா?
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு மது மற்றும் கோழியை வழங்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் ஒருவர் பொது மக்களுக்குக் கோழி மற்றும் மது பாட்டில் வழங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில், “கர்நாடகா தேர்தல் களத்தில், பாஜக வேட்பாளரின் வாக்கு கேட்கும் லட்சணத்தைப் பாருங்கள். இவர்கள் […]
Continue Reading