‘ராகுல் காந்தியை தலைகுனிந்து வரவேற்ற உத்தவ் தாக்கரே’ என்று பரவும் படம் உண்மையா?

‘’ராகுல் காந்தியை தலைகுனிந்து வரவேற்ற உத்தவ் தாக்கரே’’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காங்கிரசை நடுங்க வைத்த மராத்திய புலி பாலாசாகேப் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயின் பரிதாப நிலை! Spineless , Shameless, useless leader born for Tiger Balasaheb Thackeray.,’’ என்று […]

Continue Reading

இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற […]

Continue Reading

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட நபர்களை கண்டுகொள்ளாத உத்தவ் தாக்கரே!- உண்மை என்ன?

மகாராஷ்டிராவில் வடாலா ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பப்பட்டதாகவும் இதை மகாராஷ்டிராவின் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டுகொள்ளவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் நிலையத்தில் அரசியல் தலைவர் போல உள்ள ஒருவர் தன்னுடைய குழுவினருடன் நடந்து செல்கிறார். ரயில் ஏற நின்றிருந்த சிலர் ஜிந்தாபாத் என்று குரல் […]

Continue Reading