இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?
இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று […]
Continue Reading