வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் என திருமாவளவன் கூறினாரா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வன்னி அரசுக்கு மூளை பிதற்றல் நோய் இருப்பதாக தொல் திருமாவளவன் கூறினார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் புகைப்படங்களுடன் தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தம்பி […]
Continue Reading