‘விநாயகர் சிலையை கைது செய்த கர்நாடகா போலீஸ்’ என்ற தகவல் உண்மையா?
‘’கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைது செய்த போலீஸ்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’காங்கிரஸ் இந்து விரோத கட்சி என்பதற்கு இது மற்றொரு சான்று. விநாயகர் சிலையை கர்நாடக காங்கிரஸ் அரசு போலீசார் கைது செய்தனர். உச்சத்தில் கொடூரம்!’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் […]
Continue Reading