பகவத் கீதையை வாசிக்கும் புதின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
விமானத்தில் பகவத் கீதையை வாசிக்கும் ரஷ்ய அதிபர் புதின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கிய ரஷ்ய மொழிபெயர்ப்பு பகவத்கீதை புத்தகத்தை ரஷ்ய அதிபர் புதின் வாசிப்பது போன்ற புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: இந்தியா வந்திருந்த […]
Continue Reading
