எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு என்று பரவும் வீடியோ உண்மையா?

எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி என்ற எரிமலை வெடித்தது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வான் உயரத்துக்கு கரும்புகை எழும் வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”இருளில் சூழும் இந்தியா” “10,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த ஹேலி குப்பி எரிமலை இந்தியாவை நோக்கி 100-120 கிமீ வேகத்தில் எரிமலையின் சாம்பல் வந்துகொண்டிருக்கிறது. […]

Continue Reading

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு: உண்மை என்ன?

‘’இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டனர். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நீருக்கு அடியில் இருந்து பெருவெடிப்பு நிகழ்ந்து, புகைமூட்டம் எழும் காட்சியை இணைத்து, அதன் மேலே, ‘’ நீருக்கடியில் எரிமலை வெடிப்பு, இந்தோனேசியாவின் சுமத்ராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஷாட் (இது உங்கள் […]

Continue Reading