‘நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட நாய் மற்றும் குட்டிகள்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
‘’ கேரளா- நிலச்சரிவில் தனது குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ நிலச்சரிவில் சிக்கி கொண்ட தனது குட்டிக்களே காப்பாற்ற அருகில் உள்ள நபர்களே உதவிக்கு அழைக்கும் தாய் நாய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, […]
Continue Reading