ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?
ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு நடிகர்கள் அஜித், விஜய் நிவாரண நிதி வழங்கியதாக சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. நடிகர் அஜித் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில், “ஆஸ்திரேலியா தீ விபத்தை சரி செய்ய நடிகர் அஜித் தனது எஸ்.பி அக்கவுண்டில் இருந்து சுமார் […]
Continue Reading