இத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா?- ஃபேஸ்புக் வதந்தி

இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுவந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில் பெண் விமானி ஒருவரின் படம் உள்ளது. அதற்கு மேல், “இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் […]

Continue Reading