ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ!
‘’ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன்,’’ என்று கூறி ஒரு வைரல் புகைப்படம் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’ஜெயலலிதாவுடன் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்,’’ என்று கூறி பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில், நிர்மலா சீதாராமன் பிறந்தது மதுரையில். இதுதவிர, இருவருக்கும் இடையே 11 ஆண்டுகள் வயது வித்தியாசம் […]
Continue Reading