‘WWE பிரபலம்’ ரே மிஸ்டீரியோ காலமானதாகப் பரவும் வதந்தியால் சர்ச்சை…
‘’WWE பிரபலம் ரே மிஸ்டீரியோ காலமானார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ WWE: Rey Mysterio RIP. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் – 90 Kidsன் மறக்க முடியாத ஜாம்பவான்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், Rey Mysterio புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. […]
Continue Reading