FactCheck: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரத்தை ஆதரித்து எச்.ராஜா பேசியதாக பரவும் வதந்தி…
‘’பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் நிகழ்ந்த பாலியல் முறைகேட்டை ஆதரித்துப் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: புதிய தலைமுறை லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ்கார்டை, நமது வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை […]
Continue Reading