FACT CHECK: பாலிமர் வெளியிட்ட அலாஸ்கா நிலநடுக்கம் வீடியோ… எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. ஆனால் அது எப்போது எடுக்கப்பட்டது என்பதை அது குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நிலநடுக்கத்தால் வீடு அதிரும் காட்சி மற்றும் வாகனங்கள் வரிசையாக நிற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி கடந்த ஜூலை 29, 2021 அன்று வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், “அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோ” என்று குறிப்பிட்டுள்ளது. […]

Continue Reading