மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்தனரா? 

‘’மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று 93% மக்கள் வாக்களித்தனர்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்…? மோடி 93% ராகுல் காந்தி 6% , 3வது நபர் 1%,’’  என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி லோகோ உள்ளதால், பலரும் இதனை […]

Continue Reading