இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை […]

Continue Reading

FACT CHECK: இந்தியன் ஆயிலை அதானி குழுமம் வாங்கியதாக பரவும் தவறான தகவல்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தை அதானி நிறுவனம் வாங்கி இந்தியன் ஆயில் அதானி கேஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இந்தியன் ஆயில் – அதானி கேஸ் என்று பெயர் பலகை உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் புகைப்படம் […]

Continue Reading