“இதயத்தை மகனுக்கு தானம் கொடுத்த தந்தையின் கடைசி பேச்சு” என்று பரவும் வீடியோ உண்மையா?
தன்னுடைய இதயத்தை தன் மகனுக்கு தந்தை ஒருவர் தானமாகக் கொடுப்பதற்கு முன்பு கடைசியாக பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive I Youtube நடுத்தர வயதுடைய ஒருவர் அழுதபடியே பேசும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் தந்தை தொடர்பான தமிழ் சினிமா பாடல் ஒன்று ஒலிக்கிறது. வீடியோவின் மேல், “இதயத்தை மகனுக்கு கொடுத்த தந்தை […]
Continue Reading