நடிகர் சிவக்குமார் சால்வை அணிவிக்க வந்த ரசிகரை வேண்டுமென்றே அவமதித்தாரா?
‘’நடிகர் சிவக்குமார் தனக்கு பொன்னாடை போர்த்த வந்த ரசிகர் ஒருவரை வேண்டுமென்றே அவமதித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link இந்த வீடியோ பதிவில், ‘’ காரைக்குடியில் நடைபெற்ற பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமாருக்கு, தள்ளாடும் வயதில் இருந்த […]
Continue Reading