‘சபரிமலையில் மோடி வருகை’ என்று பகிரப்படும் கேரள ஆளுநர் வீடியோ!

சபரி மலைக்கு பிரதமர் மோடி வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவில்லாத வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் இருப்பது கேரள மாநில ஆளுநர் போல இருந்தது. ஆனால் நிலைத் தகவலில், “சபரிமலையில் பிரதமர் நரேந்திர மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Balu Subramaniam என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 6ம் […]

Continue Reading

FACT CHECK: சபரிமலை அரவண பாயாசம் தயாரிப்பதை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்ததா கேரள அரசு?

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமத்தைத் துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்துக்கு கேரள அரசு வழங்கிவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive Al Zahaa என்ற நிறுவனம் தயாரித்த அரவண பாயாச பாட்டில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது சபரிமலைல விற்கப்படும் அரவண பாயாசம் நெய்வேத்யம். […]

Continue Reading