சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடியதாக பரவும் வீடியோ உண்மையா?
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலுக்குள் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் வீட்டுப் பிள்ளைகளின் கிரிக்கெட் கிரவுண்ட். இதை ஒருவர் தட்டி கேட்டாராம் அவருக்கு அடி உதையாம். லிங்க் கமெண்ட்ஸில் பார்க்கவும்” என்று […]
Continue Reading