“மேகவெடிப்பின் காட்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?

மேக வெடிப்பு ஏற்பட்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெரு ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சி போன்று வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “மேகவெடிப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், “துளித்துளியாய பரந்து பொழியும் மழைநீர் ஒன்றுதிரண்டு ஒரே இடத்தில் குவிந்து பொழிந்தால்….மேகவெடிப்பு…” என்று […]

Continue Reading

தமிழக கடலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழக கடலில் கேரளா கப்பலில் குப்பை கொண்டு கொட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கப்பல் ஒன்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading