ஒடிஷா வீடியோவை எடுத்து தர்மபுரியில் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக பரப்பும் விஷமிகள்!
காட்டுப்பன்றி விவசாயி ஒருவரைத் தாக்கும் வீடியோவை எடுத்து தர்மபுரியில் நடந்தது என்று சிலரும் விருதுநகரில் நடந்தது சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காட்டுப் பன்றி மனிதர் ஒருவரை தாக்கும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தர்மபுரி ஊரில் நெடுஞ்சாலையில் காட்டுப்பன்றி மனித மோதல் விவசாயிகள் ???” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: Facebook மற்றொரு பதிவில், […]
Continue Reading